12th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் புதிய விதிமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1 முதல் நடைபெற்ற வருகின்றது. அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

புகாருக்கு ஆளானால் ஒழுங்கு நடவடிக்கை… தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது மற்றும் ஆலோசனை செய்வது ஆகியவற்றை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்…. அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ எச்சரிக்கை….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு கிடைத்தால் திருத்துதல் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

Other Story