வெள்ளம் வந்துச்சு… ஆனா கோயிலுக்குள்ள மட்டும் ஏன் போச்சு? அதிகாலையில் நடந்த அந்த சம்பவம் பக்தர்களை வியக்க வைத்தது..! கங்கையே கோயிலுக்குள் வந்ததாக பக்தர்கள் பரவசம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், திரிவேணி சங்கமம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற பெரிய அனுமன் கோயிலுக்குள் கங்கை நீர் புகுந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயிலின் கருவறைக்குள் நீர் சென்றதாக கோயில்…

Read more

Other Story