பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவர் அலப்பறை…! முத்தி போன ரீல்ஸ் மோகம்… நடுரோட்டில் செய்ற வேலையாடா இது… குட்டு வைத்த போலீஸ்…!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் மேற்கொண்ட ஆபத்தான சாகசம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரீல் எடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆர்வத்தில், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவர்கள்…
Read more