பாப்கார்ன் சாப்பிடுவது கெட்ட பழக்கம் என்று நினைக்கிறீர்களா…? உண்மை தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க…!

திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும்போது விரும்பி சாப்பிடும் சிற்றுண்டிகளில் பாப்கார்னுக்கும் முக்கிய இடம் உண்டு. இதனால் பாப்கார்ன் என்றாலே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், சரியான முறையில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னை ஜங்க் ஃபுட் என்று மட்டும்…

Read more

Other Story