பயங்கரம்..! பாட்டியைத் தாக்கிய ஆக்ரோஷ குரங்கு… ஒரு நொடியில் மாறிய காட்சி… இறுதியில் என்ன ஆனது தெரியுமா…?
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மூதாட்டி ஒருவர் தனது வீட்டிற்குள் புகுந்த குரங்கை விரட்ட முயற்சிப்பதைக் காண முடிகிறது. குரங்குகளை சாதாரணமாக விரட்டிவிடலாம் என்று எண்ணிய அந்தப் பாட்டிக்கு, அடுத்த சில நொடிகளில் அதிர்ச்சி காத்திருந்தது. மேலும்…
Read more