அரசியலில் இருந்து முற்றிலும் ஓய்வு…. முன்னாள் முதல்வர் திடீர் அறிவிப்பு….!!!

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக எம்பியுமான சதானந்த கவுடா அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 70 வயதாகும் இவர் 2011 முதல் 2012…

Read more

Other Story