மாணவிகளின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் கழித்த 5-ம் வகுப்பு மாணவன்…! சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்திய ஹெட் மாஸ்டர்…. பள்ளியில் வைத்தே அரங்கேறிய கொடுமை..!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவிகளின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தத் தண்ணீரை…

Read more

Other Story