“என் குழந்தை செத்துப் போயிட்டான்னு சொன்னா என்னால நம்பவே முடியலப்பா!” 15 ஆண்டு காத்திருப்புக்குப் பின் பிறந்த குழந்தையை இழந்த தாயின் நெஞ்சை பிளக்கும் அவலக்குரல்..!!!

மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிகழ்ந்த ஒரு நெஞ்சைப் பிளக்கும் கார விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளதுடன், ஓட்டுநர்களின் அலட்சியம் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் எப்படி சீரழித்துவிடும் என்பதற்குச் சாட்சியாக மாறியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு சுமார் 15 ஆண்டுகள் நீடித்த நீண்ட…

Read more

Other Story