“டிரம்பின் ஒற்றை உத்தரவு.. ஏலியன் உடல்கள் இருக்கா..? பறக்கும் தட்டு உண்மைதானா..?.. பல வருட ரகசியத்தை உடைத்த நாசா தலைவர்…!”
விஞ்ஞானிகளால் இன்னும் அடையாளம் காண முடியாத விசித்திரமான மர்மப் பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். ‘தி ஜாக் கார்டன்’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,…
Read more