“ஆம்புலன்ஸுக்காகக் காத்து காத்து அந்தப் பெண் என் கண் முன்னாடியே இறந்துபோச்சே!”… கதறித் துடிக்கும் கணவனின் நெஞ்சை உலுக்குகிற குரல்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் மிகுந்த வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள ஒரு கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர், பிரசவத்துக்காக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம்…

Read more

Other Story