நேபாளத்தை ஆட்டிப்படைத்த வெள்ளம்..! ஆனா இன்னும் இருக்கு… மீண்டும் ஒரு பேராபத்து வரப்போகுது… தலைக்கு மேல் ஊசலாடுது.. வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை…!!
நேபாளில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேபாளம்–சீனா எல்லையை ஒட்டிய மேல் பகுதியில் இன்னும் நீரோட்டத்துக்கு தடுப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு…
Read more