“அடப்பாவமே… சேற்றைத் தோண்டத் தோண்ட வந்துட்டே இருக்கேப்பா!” நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்கள்..!!!

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, ஆற்றோரப் பகுதிகளில் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் சகதிக்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் அடங்கிய பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை…

Read more

Other Story