அடி ஆத்தி இனி சாப்பிடணும்னு நினைச்சாலே இதுதானா ஞாபகத்துக்கு வரும்.. நூடுல்ஸ் மற்றும் சேமியாவில் இப்படி ஒரு கலப்படமா…? உறைய வைக்கும் சம்பவம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், எவ்வித உரிமமும் இன்றி மிக மோசமான சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வந்த நூடுல்ஸ் மற்றும் சேமியா தயாரிப்பு ஆலைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சென்று சோதனையிட்டு சீல் வைத்தனர். எதிர்வரும் ரக்ஷா…
Read more