“என்ன கொடுமை இது …. ஒரு பெண்ணின் கல்யாண கனவே இப்படி நாசமாயிட்டீங்களேடா.…!” இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து ஏமாற்றம்…. வெறும் 7 போட்டோ தந்த கேமராமேன்…. கோபத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ஏறிய மணப்பெண்….!!
ஆயுள் முழுக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய திருமண நினைவுகளைப் புகைப்படக் கலைஞர் ஒருவரின் அசாத்திய அலட்சியத்தால் இழந்து தவித்த புதுப்பெண் ஒருவருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை மட்டும் குருட்டுத்தனமாக நம்பி முன்பணம்…
Read more