“உயிரைக் காப்பாத்த வேண்டிய இடத்துலயே இப்படி ஒரு கொடூரமா?!”.. கர்ப்பிணியின் பரிதாப மரணம்… உறவினர்களின் நெஞ்சை பிளக்கும் ஆக்ரோஷம்…!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்ணும் அவருடைய வயிற்றிலிருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குச் சரியான நேரத்தில்…
Read more