வாழ்க்கையில் ஒருபோதும் செய்யக்கூடாத தவறு.. மீறினால் உயிருக்கே ஆபத்து.. சாணக்கிய நீதி சொல்லும் அந்த 3 ஆபத்தான மனிதர்கள் யார்?
மாபெரும் ராஜதந்திரியான சாணக்கியர் தனது ‘சாணக்கிய நீதி’ என்ற நூலில், வாழ்க்கையில் நாம் யாரை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், கையில் ஆயுதம் ஏந்தியவரை ஒருபோதும் முழுமையாக நம்பி கவனக்குறைவாக…
Read more