ஆளு நோஞ்சான் மாதிரி இருப்பான்…! பெரிய வீரன் அவன்…! பெரிய ஸ்காலரு.. யாரும் பேச முடியாது… ஜின்னா குறித்து சீமான் மாஸ் ஸ்பீச்!!
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை காலத்தில் முகமது அலி ஜின்னா என்ன யோசிக்கிறாரு ? ஆங்கிலேயன் ஆட்சி காலத்திலேயே இஸ்லாமிய மக்களை அடிக்கிறான், ஒழிகிறான். ஒருவேளை சுதந்திரம்…
Read more