“சொல்லு டா மகனே”…. நான் உனக்கு மகனா?…. ராவணனும், காந்தியும் வாக்குவாதம் செய்யும் சம்பவம்… வைரலாகும் AI வீடியோ…!!!
தசரா பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ராவணனும், மகாத்மா காந்தியும் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. “2XplorAr” என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்ட இந்த 15 விநாடிகள் வீடியோவில், காந்தியையும்,…
Read more