அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது; ஐகோர்ட்டில் சசிகலா வாதம்…!!
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அந்த கட்சியில் இருந்து கட்சிப்பதிலிருந்து நீக்கி தீர்மானம்…
Read more