“நாம் பார்ப்பது உண்மை அல்ல”… மரணத்தின் விளிம்பிற்கு சென்று வந்த விஞ்ஞானி சொன்ன பகீர் தகவல்…!!!
நாசாவின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் இன்கிரிட் ஹோன்காலா, தனது சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தின் போது நிகழ்ந்த ‘மரணத்திற்கு அருகிலான அனுபவம்’ குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனது இரண்டு வயதில் நீரில் மூழ்கியபோது, உடல் ரீதியான…
Read more