“என் தங்கச்சியை அப்படி பார்த்ததும் ஆத்திரம் தீரல”… அதுவும் ரக்ஷா பந்தன் அன்றே… வாலிபரின் மர்ம மரணத்தில் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் நாளில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜானேவா பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஆரம்பத்தில் இது ஒரு மர்ம மரணமாக கருதப்பட்ட நிலையில்,…
Read more