தோல்வியிலும் சிரிப்பவர்…. ஓடாமல் 2 கோடி கடனை அடைத்தவர்…. “வாழ்க்கை தொடர்கிறது!” நெட்டிசன்களைக் கவர்ந்த மன உறுதி….!!
துபாய் மெட்ரோவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு இந்தியர் தன் வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் இப்போது துபாய் இன்டர்னெட் சிட்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அட்மின் வேலை செய்கிறார். கேமரா…
Read more