ரூ.11 லட்சம் சம்பளம்..! கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு தண்ணீர் கேன் போடா போன வாலிபர்… வாழ்க்கையே தலைகீழாக்கிய அந்த சம்பவம்… கடைசியில் என்னாச்சு தெரியுமா..?

  பெங்களூருவில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், அந்த வேலையை விட்டு சொந்தமாக குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் தண்ணீர் கேன் விநியோகத் தொழிலை தொடங்கியுள்ளார். இந்த தகவலை அவரது நண்பரான அங்கித் பாண்டே,…

Read more

Other Story