நாங்க யாருக்கும் பயப்படல… அடுத்த மூவ் இதுதான்… என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக?… தொண்டர்களுக்கு டிடிவி கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்…!!!
தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் என்.டி.ஏ. அமமுக இணைவது குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளுக்கு அக்கட்சியின் தலைமைக்கழகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இது குறித்துத் தெளிவாகக்…
Read more