நெஞ்சே பதறுது.! ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போலீஸ்காரர் நொடியில் சுருண்டு விழுந்து மரணம்… இளைஞர்களை துரத்தும் அந்தப் பிரச்சனை.. பகீர் வீடியோ…!
உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்ட சிறப்பு அதிரடிப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த கிரிஷ் பட் (38), கடந்த வெள்ளிக்கிழமை அன்று உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மில் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு நிலைகுலைந்து…
Read more