மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்படுகிறதா…? உடலின் இந்த அறிகுறிகளை கவனியுங்கள்….!

தலைவலி என்பது பலருக்கும் அவ்வப்போது ஏற்படும் பொதுவான பிரச்சினையாகும். தூக்கமின்மை, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஆனால், அடிக்கடி அல்லது தொடர்ந்து தலைவலி ஏற்படும்போது அதை சாதாரணமானதாகக் கருதி அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது அவசியம். குறிப்பாக,…

Read more

Other Story