கல்யாணம் ஆகி 2 மாசம் தான் ஆகுது…. பாத்ரூம் கதவை திறந்ததும் நெஞ்சை உறைய வைத்த அந்த காட்சி.. தங்கச்சியை பார்க்க போன அண்ணனுக்கு இப்படியா ஆகணும்…? நினைச்சாலே பதறுது..!

டெல்லி மாநிலம் ஷாபாத் டெய்ரி பகுதியில் 22 வயதான திருமணமான பெண் சந்தேகத்துக்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரஹலாத்பூர் பாங்கர் கிராமத்தில் உள்ள வீட்டின் குளியலறையில் சபிலா காத்தூன் என்ற பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி…

Read more

Other Story