சிபிஐ பிடியில் சிக்கிய பிரச்சார வாகனம்… நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன்… டிரைவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… ஜனவரி 12-ல் டெல்லிக்கு பறக்கிறாரா தளபதி?…!!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் பேருந்தை சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்து சோதனையிட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி…
Read more