அடச்சீ..! ஏண்டா இப்படி… குடும்பத்துடன் குளிக்க வர்ற இடத்துல ஆபாசம்… நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக ஆட்டம் போட்டு அப்படி சைகை செய்த வாலிபர்கள்… வைரலாகும் பகீர் வீடியோ..!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள டின்சா நீர்வீழ்ச்சியில் இளைஞர்கள் தொடர்பான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குடும்பத்தினரும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் செல்லும் இந்த இடத்தில், சில இளைஞர்கள் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு…
Read more