தினமும் மணிக்கணக்கில் குறும்படங்கள் பார்க்கிறீர்களா…? 7 நாட்கள் இடைவெளி விட்டால் உங்கள் மூளையில் என்ன மாற்றம் நடக்கும்…?

இன்றைய காலகட்டத்தில் கைபேசியில் தொடர்ந்து குறும்படங்களைப் பார்ப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. சில நிமிடங்கள் மட்டும் பார்க்கலாம் என்று தொடங்கினாலும், தொடர்ந்து அடுத்தடுத்த காணொளிகளைப் பார்ப்பதால் நீண்ட நேரம் கைபேசியிலேயே செலவாகிவிடுகிறது. இதிலிருந்து ஒரு வாரம் இடைவெளி எடுப்பது டிஜிட்டல் பழக்கத்தை…

Read more

Other Story