Breaking: டாஸ்மாக் ஊழல்… சந்தேகம் வந்தாலே அமலாக்கத்துறை தலையிடுமா..? ED விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது… உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நடந்ததாக கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள்…

Read more

Other Story