அட என்ன சொல்றீங்க…? “நெயில் பாலிஷுக்கு தடையா”… பிரபல நாட்டில் போட்ட முக்கிய ரூல்ஸ்… ஆனால் ஒரு ட்விஸ்ட்…!

பிரிட்டனில் நகங்களில் பூசப்படும் ஒட்டுநகப் பூச்சு முற்றிலும் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் உண்மையில் அந்தப் பூச்சுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. சில வகையான நகப் பூச்சுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளுக்குத்தான் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புற…

Read more

Other Story