“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!” சைக்கிள் ரேஸை துவம்சம் செய்த ஸ்கூட்டர் பாட்டி… மிரளவைக்கும் விபத்து வீடியோ..!!!
ஜெர்மனியில் நடைபெற்ற புகழ்பெற்ற மிதிவண்டி பந்தயத்தின் போது, முதிய பெண் ஒருவர் அஜாக்கிரதையாக ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியதில், பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தய தூரத்தை நோக்கி வீரர்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்த…
Read more