அடப்பாவி..! கொஞ்சமா திரும்பி பார்த்து இருந்தா இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது… நடுரோட்டில் கார் ஓட்டி செய்த தப்பு… தலைகீழாக கவிழ்ந்து துடிதுடித்த வாலிபர்… அதிர்ச்சி காணொளி..!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திடீரென திறந்ததால், ஸ்கூட்டியில் வந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் கார் நின்றுகொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பெண் ஒருவர் கதவைத் திறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது…
Read more