குளியலறை தரையை சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா…? அழுக்கு, சோப்புக் கறை, படிந்த கறைகள் எல்லாம் எளிதில் போக இந்த வழிகள்…! சுத்தம் செய்வதும் இனி ரொம்ப சுலபம்…!
குளியலறையை சுத்தமாக வைத்திருப்பது வீட்டின் சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியம். குறிப்பாக தரையில் சோப்பு படிவுகள், அழுக்கு மற்றும் நீர்க்கறைகள் தொடர்ந்து சேர்வதால் அதை சுத்தம் செய்வது பலருக்கும் சிரமமாக இருக்கும். தினமும் சிறிது நேரம் பராமரிப்பதுடன், சரியான முறையில் சுத்தம் செய்தால்…
Read more