பெற்ற அம்மாவை இப்படி பண்ணா அந்த குழந்தை யார்கிட்ட போகும்..? 6 வயசு தான் ஆகுது… உருட்டு கட்டை, கரண்ட் ஷாக்… சிறுமியை கதற கதற வெளுத்தெடுத்த தாய்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!
குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் 6 வயது சிறுமி மீது அவரது தாயே கொடூரமாக தாக்கியதாக அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. சிறுமியை உருட்டுக்கட்டையாலும் மின்கம்பியாலும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் அலறல்…
Read more