“தனிகாட்டுக் ராணியா கெத்தா வாழுற பொண்ணுகிட்ட போயி குழந்தையைப் பத்தி கேட்டா இப்படித்தான் பதில் வரும்!” – சோஷியல் மீடியாவை கலக்கும் சமந்தாவின் கியூட் சாட்..!!!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, எப்போதும் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டவர். அந்த வகையில் அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்வொன்றை ஒருங்கிணைத்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர்,…
Read more