அடப்பாவமே..! சிரிச்சது ஒரு குத்தமா..? சலூன் கடைக்கு வெளியே நண்பர்கள் பேசி சிரித்ததால் வெடித்த சண்டை… பட்டப்பகலில் கும்பலாக வெளுத்தெடுத்த சம்பவம்..!
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டம் திரோடா பகுதியில், ஒருவர் சிரித்ததை காரணமாகக் கொண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரோடா நகரில் உள்ள சலூன் ஒன்றின் அருகே சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த…
Read more