“பெரிய பிராண்டுன்னு நம்பிப்போனா இப்படி கேவலமான அழுகிய கறியையா கொடுப்பீங்க?”.. KFC உணவகத்தில் அதிரடி சோதனை.. 640 கிலோ அழுகிய இறைச்சியைக் கைப்பற்றி அதிகாரிகள் அதிரடி..!!!
பிரபல பன்னாட்டு உணவக பிராண்டான கிளை ஒன்றில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், சுமார் 640 கிலோ அழுகிய இறைச்சி மற்றும் பூஞ்சை காளான் படர்ந்த காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும்…
Read more