முகத்தில் ஏற்பட்ட கருமை… நிறமாற்றமா? வெயிலால் ஏற்பட்ட கருமையா? நிறமாற்றம் மற்றும் வெயில் கருமை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தோல் மருத்துவர் சொல்லும் முக்கிய விளக்கம் இதோ!
முகம் அல்லது உடலின் சில பகுதிகளில் சரும நிறம் மாறும்போது, அதை பலரும் பொதுவாக ‘டேனிங்’ என்று நினைத்துவிடுகின்றனர். ஆனால் பிக்மென்டேஷன் மற்றும் டேனிங் இரண்டும் ஒன்றல்ல. இரண்டிலும் சருமம் வழக்கத்தைவிட கருமையாகத் தோன்றினாலும், அவை ஏற்படுவதற்கான காரணங்களிலும், தோலில் காணப்படும்…
Read more