“அந்தக் கம்பீரமான குரல் இனி ஒலிக்காது” – தூர்தர்ஷன் புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்….!!

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி (72) இன்று (பிப்ரவரி 12) காலமானார். 1980 மற்றும் 90-களில் தொலைக்காட்சியில் செய்தி என்றாலே நினைவுக்கு வரும் ஒரு சில முகங்களில் சரளா மகேஸ்வரியின் முகம்…

Read more

Other Story