சன்ஸ்கிரீன் முதலில் எப்போது வந்தது தெரியுமா…? இன்று அன்றாட அழகு பராமரிப்பில் முக்கியமானதன் பின்னணி இதுதான்…!
இன்று வெயிலில் வெளியே செல்லும்போது சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது பலரது அன்றாட சருமப் பராமரிப்பு முறையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால், சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் இந்தப் பொருள் எப்படி உருவானது, எப்போது பிரபலமானது என்பது பலருக்கும் தெரியாது.…
Read more