வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது.. பரிதாப நிலையில் கால்நடைகள்… சட்டுனு சீறிப்பாய்ந்த தண்ணீருக்குள் புகுந்த பெல்லோரா கார்… ஆபத்தை உணராமல் பொசுக்குனு அவசரப்பட்டுட்டீங்களே…!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் மற்றும் பாலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெருக்கெடுத்து ஓடிய ஓடையில் ஆபத்தை உணராமல் போலேரோ வாகனம்…
Read more