“35 வயசை சீண்டிய 70″… ஆசிரியராக இருந்தவரே இப்படி செய்யலாமா..? ரூ.15,000 கடன் கேட்டதற்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் மூலமாக 15,000 கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாலியல்…
Read more