“வீட்டு வாடகையே பாதி சம்பளத்தைக் காலி பண்ணியாச்சுனா… மிச்ச பணத்துல குடும்பத்தை எப்படித்தான் ஓட்டுறது?”.. இந்தியத் தம்பதியின் ஓபன் டாக்.. குவியும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள்..!!!
உலகளவில் அதிநவீன வசதிகளுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்ற ஆசிய நாடுகளுள் சிங்கப்பூர் முதன்மையான இடத்தை வகிக்கிறது. பல இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் கனவு தேசமாக விளங்கும் சிங்கப்பூரில், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு எத்தகைய பிரம்மாண்டமான செலவு…
Read more