“இந்தக் கெட்டுப்போன சோற்றைத் தின்னுட்டு நாங்க எப்படிப் படிக்கிறது பாஸ்..?” ஆசிரமப் பள்ளி மாணவர்களின் தட்டில் பழசான உணவு.. களத்தில் இறங்கி பொளந்து கட்டிய ஆதிவாசி அமைப்பு..!!!

பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்காக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆசிரமப் பள்ளிகளில், மாணவர்களுக்குப் பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து எழுந்துள்ள புகார்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளன. கர்ஜத் பகுதியில் உள்ள ஆசிரமப் பள்ளியொன்றில் பயிலும் பிஞ்சு குழந்தைகளுக்குப்…

Read more

Other Story