“வாத்தியாரு நல்லா தூங்குறாரு.. பசங்க போன்ல கேம் ஆடுறாங்கப்பா!”.. அரசுப் பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி கூத்து.. வைரல் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் மாணவர்கள் பாடம் படிக்காமல் மொபைல் போன்களில் மூழ்கியிருக்க, ஆசிரியர் நிம்மதியாக உறங்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய மாணவச்…

Read more

Other Story