50 கி.மீ தூரத்திற்கு 35 ரூபாயில் மட்டுமே டிக்கெட்…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…!!
மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விரைவில் தொடங்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35 என ரயில்வே…
Read more