அடேய்..! எங்க வந்து உக்காந்திருக்க பார்த்தியா…? உனக்கு போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா… குடும்பத்தினரை உறைய வைத்த புஷ் புஷ் சத்தம்… அதிர வைக்கும் வீடியோ..!

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள வீட்டின் குளியலறையில் டாய்லெட் சீட்டுக்கு அடியில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியலறையில் இருந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பாம்பு…

Read more

Other Story