குப்பை போட்டது ஒரு குத்தமா..? “கணவன் மனைவியை துடிக்க துடிக்க கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்”… வீட்டு வாசலில் பட்ட பகலில் நடந்த பயங்கரம்..!
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், வீட்டின் முன்பு குப்பை கொட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலாக மாறியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். காலனியில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம்…
Read more